Thursday, January 20, 2011




















எனது பயணத்தில் யாம் கற்றது, பெற்றது.....
இது உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம்..



நிஜத்தில் நிறம் பூசி
உருவத்தால் உளம் நொந்து
புண்களை புன்னகைகளாக்கி
வெரும் வயிற்றுக்காக
வேடிக்கை மனிதரை
வாடிக்கையாக்கி கொண்டவன்
கோமாளி..........